அனுஷா சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியிலிருந்து நீக்கம்!!!

Loading… மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான அமரர் பெ.சந்திரசேகரனின் மகளான சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் அக்கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். Loading… அனுசா சந்திரசேகரனுக்கு வழங்கப்பட்டிருந்த பிரதி செயலாளர் நாயகம் பதவி, அம்முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினரும் பேராசிரியருமான விஜயச்சந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. Loading…